Wednesday 1 August 2012

தமிழ்ச்சொற்கள் 1...

நாங்கள் பேசுவதற்கு பயன்படுத்தும் பெரும்பாலான வார்த்தைகள் தமிழ் இல்லை அப்படியே தமிழாக இருந்தாலும் அவை வட்டார வழக்கு சொற்களாக இருக்கும்,ஆனாலும் எழுதுவதற்கு தூயதமிழை பயன்படுத்துற/பயன்படுத்த ஆசைப்படுகிற  நிறையப்பேர் சமூக வலைத்தளங்களில இருக்கின்றோம்.அப்பிடி எழுதவேண்டியநேரங்களில தமிழ் வார்த்தைகளை  தேடித்தான் படிக்கவேண்டியிருக்கு,அப்பிடி நான் தேடிப்பெற்ற சொற்கள் இவை,பிழைகள் இருப்பின் கூறவும்.....

Technology-தொழிநுட்பம்
Computer-கணினி
Laptop-மடிக்கணினி
Calculator-கணிப்பான்
Data-தரவு
Password-கடவுச்சொல்
Information-தகவல்
Software-மென்பொருள்
Hardware-வன்பொருள்
Operating System-இயங்குதளம்
Hard Disk-வன்தட்டு
Memory-நினைவகம்
DVD(Digital video Disk)-இறுவட்டு
Photo-புகைப்படம்/நிழற்ப்படம்
Video-ஒளிப்படம்/காணொளி
CD(compact disk)-குறுவட்டு
Telephone-தொலைபேசி
Fax-தொலைநகல்
Mobile/Cell phone-செல்லிடபேசி
Smart phone-நுண்ணறி பேசி
Internet Browser-இணையத்தள உலாவி
Website-வலைத்தளம்
System-முறைமை
Cricket-துடுப்பாட்டம்
Wicket-இலக்கு
Over-பந்துப்பரிமாற்றம்
Bowling-பந்துவீச்சு
No Ball-முறையற்ற பந்து
Wide Ball-அகலப்பந்து
Office-பணிமனை
Cake-குதப்பி,அனிச்சல்

பாண்/Bread-வெதுப்பி
பணிஸ்/Bun-மென்வெதுப்பி,இனிவெதுப்பி
Bakery-வெதுப்பகம்
Cycle-மிதிவண்டி
Ambulance-நோயாளர் காவி
Car-மகிழுந்து
Bus-பேருந்து
Van/Minibus-சிற்றூர்தி
Train-தொடருந்து
Motorcycle-உந்துருளி
Auto/Three wheeler-முச்சக்கர வண்டி
Flight-வானூர்தி
Helicopter-உலங்குவானூர்தி
Court-நீதிமன்றம்
High Court-மேல்நீதிமன்றம்
Supreme Court-உச்சநீதிமன்றம்/உயர் நீதிமன்றம்
Session Court-அமர்வுநீதிமன்றம்
Magistrate Court-நீதவான் நீதிமன்றம்
Lawyer-சட்டவாளர்
Supermarket-நவீனசந்தை/சிறப்பு அங்காடி
International Airport-அனைத்துலக வானூர்தி நிலையம்

2 comments:

  1. வணக்கம் நண்பரே!

    கூகிள்சிறியில் உங்கள் பதிவுகளை இணைக்க இனிமேல் உங்கள் பதிவுகளை rss4sk.googlesri2010@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இந்த மின்னஞ்சல் முகவரியை இரகசியமாக வைத்திருங்கள்.ஸ்பாம் மின்னஞ்சல்களை தவிர்க்கவே இந்த ஏற்பாடு.

    யாழ் மஞ்சு

    ReplyDelete