அமெரிக்கா:நாங்க புதைபொருள் ஆராச்சியில ஈடுபட்டிருந்த போது நிலத்துக்கு கீழே 100 அடியில telephone wire இருந்திச்சு, ஆகவே நம்ம மூதாதையர்கள் பலவருசத்துக்கு முன்னமே telephone பயன்படுத்தியிருக்காங்க ....:)
ரஷ்யா:நாங்க புதைபொருள் ஆராச்சியில ஈடுபட்டிருந்த போது நிலத்துக்கு கீழே 200 அடியில current wire இருந்திச்சு, ஆகவே நம்ம மூதாதையர்கள் பலவருசத்துக்கு முன்னமே current பயன்படுத்தியிருக்காங்க ....:D
இலங்கை:நாங்க புதைபொருள் ஆராச்சியில ஈடுபட்டிருந்த போது நிலத்துக்கு கீழே 1000 அடிவரைக்கும் எந்த wire ஐயும் காணல்ல, ஆகவே நம்ம மூதாதையர்கள்
பலவருசத்துக்கு முன்னமே wireless technology பயன்படுத்தியிருக்காங்க ....:O
அமெரிக்கா :அடேய் கொலம்பஸ் ,இவனுகளெல்லாம் இருக்கிற உலகத்துல ஏன்டா நம்ம நாட்ட கண்டுபிடிச்ச.....???
No comments:
Post a Comment