Sunday, 5 August 2012

நட்பு


தொப்புள்கொடி உறவல்ல
வெட்டியறுத்துவிட
தாலிகட்டும் சொந்தமல்ல
இரத்துப்பத்திரம்
தேவையேயில்ல...

ராக்கிகட்ட
வேண்டியதில்ல
இதுதான் உறவென்றுகூற...

உடுக்கை
இழந்தபோதும்
இடுப்பை
உடைக்கும்போதும்
யாக்கைத்தரித்த
உயிர்-எனக்கு
நம்நட்பு-அது
யாப்பில்லா உறவு.

2 comments:

  1. மேலும் கவிதைகள் வரவேற்க படுகின்றன

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே,தொடர்ந்து எழுத முயற்ச்சிக்கிறேன்...

    ReplyDelete