எழுத்தில் கொள்ளாது
நாம்பட்ட வலிகள் இருந்தும்
எழுதையில் கனத்திடும்
படிக்கையில் துடித்திடும்
மறுநாளே அனைத்தையும் மறந்திடும்
பாழாய்ப்போன மனது...!
குண்டில் தப்பி குண்டர்கையில்...!
பால்மணம் மாறா பச்சிளம் சிட்டுகள்
பாழாக்கியவன் மீண்டு(ம்)வர
வாதாடி திறமைகாட்டும்
கறுப்பாடை காவலர்கள்...!
படித்தவன் பக்கம்நிக்க-கயவன்
பக்கம்சார்ந்து சட்டம்செல்ல
பயமின்றி குற்றம்
தண்டம் கட்டினால் போதும்...
பெற்றவள்-பிஞ்சை
பற்றிகொடுத்து கதறுகையில்
எழுதையில் கனத்திடும்
படிக்கையில் துடித்திடும்
மறுநாளே அனைத்தையும் மறந்திடும்
பாழாய்ப்போன மனது...!
குண்டில் தப்பி குண்டர்கையில்...!
பால்மணம் மாறா பச்சிளம் சிட்டுகள்
பாழாக்கியவன் மீண்டு(ம்)வர
வாதாடி திறமைகாட்டும்
கறுப்பாடை காவலர்கள்...!
படித்தவன் பக்கம்நிக்க-கயவன்
பக்கம்சார்ந்து சட்டம்செல்ல
பயமின்றி குற்றம்
தண்டம் கட்டினால் போதும்...
பெற்றவள்-பிஞ்சை
பற்றிகொடுத்து கதறுகையில்
வல்லூறை காப்பாற்ற
வல்லவர்கள் சேர்கிறார்கள்.
தண்டனை வேண்டும்
தண்டிக்க மட்டுமல்ல
குற்றங்களை குறைத்திடவும்...
தண்டனை வேண்டும்
தண்டிக்க மட்டுமல்ல
குற்றங்களை குறைத்திடவும்...
நல்ல பதிவு... நம்ம பதிவுக்கும் வாங்க...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
http://varikudhirai.blogspot.com
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ,கண்டிப்பாக வருகின்றேன்...:)
Deleteபெற்றவள்-பிஞ்சை
ReplyDeleteபற்றிகொடுத்து கதறுகையில்
வல்லூறை காப்பாற்ற
வல்லவர்கள் சேர்கிறார்கள்.//
மனம் தொட்ட அருமையான வரிகள்
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா,வாழ்த்துக்கள் மெய்ப்படட்டும்...
Delete