நாங்கள் தூயதமிழில் பேசாத போதும்,எழுதுவதற்கு விரும்புகின்றோம்,அப்படி விரும்பித்தேடிய சொற்களின் தொகுப்பை முன்னைய பதிவில் இட்டிருந்தேன்,இது அதன் தொடர்ச்சி....
Soft Drink -மென்பானம்
Cool Drink-குளிர்பானம்
Ice Cream-குளிர்களி
Fruit Juice-பழச்சாறு
Jam-பழப்பாகு
Biscuit-ஈரட்டி
Biscuit-ஈரட்டி
Oxygen -உயிர்வாயு
Salon-சிகை அழககம்
Fancy House-அழகு மாடம்
Fancy House-அழகு மாடம்
Battery-மின்கலம்
Rewinding-மீளமுறுக்குதல்
Keyboard-விசைப்பலகை
Mouse-சுட்டி
Monitor-கணினித்திரை
Control Processing Unit-மையச்செயலலகு
Uninterruptible Power Supply-தடையில்லா மின்வழங்கி
Floppy Disk-நெகிழ் வட்டு
Charger-மின்னேற்றி
Brush-தூரிகை
Fine Arts-நுண்கலை
Microphone-நுணுக்குபபன்னி
Fan-விசிறி
Network-வலையமைப்பு
Typesetting-தட்டச்சு
Photo Copy-நிழற்ப்படப்பிரதி
Printers-அச்சகம்
Publications-வெளியீட்டகம்
Pen-எழுதுகோல்
Pencil-கரிக்கோல்
Book-பொத்தகம்
Book-பொத்தகம்
Grocery-பல்பொருள் வாணிபம்
Meat-புலால்
Service Station-சுத்திகரிப்பு நிலையம்
Nurse-மருத்துவ மாது
Invoice-விற்பனைச்சிட்டை
Calender-நாட்காட்டி
Minute-மணித்துளி
Second-நொடி
Minute-மணித்துளி
Second-நொடி
Daily Paper-தினசரி/நாளேடு
Police-காவல் துறை
அருமை
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ,அடிக்கடி வாருங்கள்....
Deleteஇதையும் படிக்கவும்
ReplyDeleteகண்டிப்பாக படிக்கிறேன்...
Deleteநல்ல பணி தொடர்க
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் சகோ,உங்கள் ஆதரவோடு தொடர்ந்து எடுத்துசெல்ல முயற்சிக்கிறேன்...
Delete