Wednesday, 8 May 2013

கவிதை

கனத்தது கவிதை
கடதசிக்கு
சுவைத்தது கழுதை...!

2 comments:

  1. கரு கனக்க கவிதை சிறக்கும்
    எடை கனக்க கழுதை ருசிக்கும்
    அருமை.தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்...:)

      Delete